World

‘கொரோனா எங்கிருந்து உருவானது?’ – பைடனின் உத்தரவுக்கு சீனா எதிர்ப்பு!

கொரோனா பெருந்தொற்று நோய் எங்கிருந்து உருவானது? என்பதை கண்டறிந்து 90 நாட்களில் தனக்கு அறிக்கை சரம்பிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சீனா.  “அமெரிக்க உளவுத்துறையின் இருண்ட முகம் உலகறிந்த விஷயம். அமெரிக்காவின் இந்த விசாரணைக்கு பின்னால் ஒரு நோக்கம் மட்டும் உள்ளது தெளிவாக தெரிகிறது” என சீனா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் சார்பாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்…

Read More
World

“மும்பை டூ துபாய்” – விமானத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி!

இதுவோ கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் காலம். அதனால் பெரும்பாலான இந்திய மக்கள் பாதுகாப்பு கருதி வீடடங்கி உள்ளனர். இந்நிலையில் மும்பை மாநகரில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் போயிங் 777-300 விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே பயணித்துள்ளார். அந்த அனுபவத்தை விமானத்தில் பயணம் செய்த அந்த பயணியே வீடியோவாக பகிர்ந்துள்ளார்.  “வழக்கமாக நான் வீடியோ படம் எடுத்து பகிர்பவன் கிடையாது. ஆனால் இப்போது அதை செய்துள்ளேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. இந்த விமானத்தில்…

Read More
World

“கொரோனா எங்கிருந்து உருவானது?”- 90 நாட்களில் அறிக்கை கேட்கும் அமெரிக்க அதிபர் பைடன்

கொரோனா தொற்று முதன்முதலில் எப்படி உலகில் பரவியது? விலங்கிலிருந்தா அல்லது ஆய்வுக்கூடத்தில் இருந்தா என்ற அறிக்கையை 90 நாட்களில் தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். கொரோனா தொற்று வவ்வால் மாதிரியான பிற உயிர்களிலிருந்து பரவியதாக ஒரு சாராரும். ஆய்வு கூடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தினால் கொரோனா தொற்று சீனாவிலிருந்து உலகிற்கு பரவியதாகவும் பல கதைகள் உலாவிக் கொண்டிருக்கும் நிலையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் இந்த தொற்றின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.