World

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவும் ஆபத்தான புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் ஆனது வெவ்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருவது கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த வகைகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில்  வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற இணைய வழி…

Read More
World

ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி – ’Born In Gaza’

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான யுத்தம் மனிதகுல வரலாற்றுப் பயணத்தில் இறக்கி வைக்க முடியாத பெரும் பாரமாக அமைந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதலில் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். குடும்பத்தை தொலைத்தனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா பகுதி குழந்தைகளின் இழப்புகளையும் அழுகுரலையும் ஏக்கத்தையும் பதிவு செய்கிறது பார்ன் இன் காஸா (Born in Gaza) எனும் இந்த ஆவணப்படம். காஸாவின்…

Read More
World

பெற்றோருடன் சண்டை போடும்போது ஒளிந்து கொள்வதற்காக அதிநவீன குகை உருவாக்கிய ஸ்பெயின் இளைஞர்!

பெற்றோருடன் சண்டை போடும்போது ஒளிந்து கொள்வதற்காக ஸ்பெயின் இளைஞர் உருவாக்கிய அதிநவீன வசதிகளுடைய குகை இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 20 வயதான இளைஞருக்கும் அவரது பெற்றோருக்கும் சிறுவயதில் அடிக்கடி சிறுசிறு சண்டை ஏற்படுவது உண்டு. சில வருடங்களுக்கு முன்பு, ட்ராக் சூட் அணிந்து வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என பெற்றோர் அந்த இளைஞரிடம் ஒருமுறை கூற, பின்னர் அது இருவருக்குமிடையில் வாக்குவாதமாக மாறியுள்ளது. இதனால் இப்படி பெற்றோருடன் சண்டை போடும் நேரங்களில் ஒளிந்து கொள்வதற்காக வீட்டிற்கு பின்னால் 3…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.