World

பிரிட்டன்: வேலை செய்யும்போது மயங்கி விழுவது போல நடித்த ஊழியர் – வீடியோ

பிரிட்டனில் வேலை செய்யும்போது மயங்கி விழுவது போல நடித்த ஊழியரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் வேலை செய்யும்போது மயங்கி விழும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களில் 80 லைக்குகளும 1 லட்சம் பேரும் பார்த்தனர். பலரும் அந்த வீடியோவை பார்த்து மயங்கி விழுந்த நபருக்காக பரிதாபப்பட்டனர். மேலும் இப்படி வேலை வாங்கிய நிறுவனத்தை பலரும் திட்டி தீர்த்தனர். ஆனால் உண்மை இப்போது…

Read More
World

சீனாவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி

சீனாவில் வெகு விரைவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. அவசர கால மருத்துவ உதவியாக இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி Sinovac தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்பட உள்ளது. இருப்பினும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி என்று ஆரம்பமாக உள்ளது என்பதை சீன அரசு தெரிவிக்கவில்லை.  அது நடந்தால் உலகிலேயே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் முதல் நாடாக இணையும் சீனா. இந்த தடுப்பு…

Read More
World

தவறுதலாக டெலிவரி ஆன விஷம் நீக்கப்படாத பாம்பு – வீட்டில் வளர்க்க நினைத்தவருக்கு அதிர்ச்சி!

சீனாவில் வீட்டில் வளர்க்க நினைத்து பாம்பினை ஆர்டர் செய்த ஒருவருக்கு, விஷத்தன்மை நீக்கப்படாத பாம்பு மாற்றி அனுப்பப்பட்டது தெரியவந்தது.   சீனாவில் வசித்து வரும் ஒருவர் தன் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க பாம்பு ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். சீனாவில் பாம்புகளை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதியுள்ளது. இப்படியாக பாம்பை ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வந்தது. பொதுவாக பாம்புகளை செல்லப்பிராணிகளாக வாங்குபவர்கள் அதில் உள்ள விஷத் தன்மையை எடுத்துவிட்டு பின்னரே வாங்குவர். அதன்படி இந்த பாம்பை விற்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.