World

உசைன் போல்ட்-க்கே இந்த நிலைமையா? துணிவு பட பாணியில் பறிபோனதா ரூ.103 கோடி?

உலகின் அதிவேக ஓட்டக்காரரான தடகள வீரர் உசைன் போல்ட்டின் கணக்கில் இருந்து 12.7 மில்லியன் டாலர் அதாவது 103 கோடி ரூபாய் கணக்கிலான தொகையை காணவில்லை எனக் குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் மியூட்சுவல் ஃபண்டில் பணம் போடுவதால் சாமானிய மக்கள் என்ன மாதிரியான இன்னல்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள் என்பது குறித்து பேசப்பட்டிருக்கும். படத்தில் வரும் மோசடிகளை போல உண்மையிலேயே சிலருக்கு நடந்திருப்பதாக சமூக வலைதளங்களில்…

Read More
World

வேலையிழந்த இந்தியர்கள் பரிதவிப்பு – அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம்

H-1B விசா நிபந்தனையின்படி, வேலை இழந்தவர்கள் 60 நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அமெரிக்காவை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களைக் கொத்துக்கொத்தாக வேலைநீக்கும் படலம் அரங்கேறி வருகிறது. அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என பெருநிறுவனங்கள் தொடங்கி சிறிய நிறுவனங்கள் வரை ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றி வருகின்றனர். அமெரிக்காவில் மட்டும் கடந்த நவம்பர் முதல் தற்போது வரை சுமார் 2 லட்சம்…

Read More
World

பிரான்ஸை உலுக்கிய போராட்டம்.. தடியடியில் இளைஞரின் விதைப்பையைச் சிதைத்த போலீசார்!

பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தின்போது இளைஞர் ஒருவரின் விதைப்பையை போலீசார் சிதைத்துள்ளனர். பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். அங்கு, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தற்போது 62ஆக உள்ளது. இதனை 64 ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முயன்று வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் பரிந்துரைத்த திட்டங்களின்படி, 2027ஆம் ஆண்டு ஒருவர் தனக்குரிய முழுமையான ஓய்வூதியம் பெறுவதற்கு 43 ஆண்டுகள் பணி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.