World

கண்ணாமூச்சி ஆட கண்டெயினருக்குள் புகுந்த வங்கதேச சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

குழந்தைகளெல்லாம் ஒன்றுகூடி விளையாடிக் கொண்டிருந்தாலும் பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் கண்கள் எப்போதும் அவர்கள் மீது இருக்கும். விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவர்களுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் பெரியவர்கள் மிக மிக கவனமாக இருப்பர். இந்த கவனம் குறிப்பாக கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள் மீது மிக அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற காரணங்களினால், குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே விளையாடும்படி குழந்தைகளை பெரியோர்கள் பணிப்பது வாடிக்கை. ஆனால் என்னதான் கண்கொத்தி பாம்பாக கவனித்து வந்தாலும், சமயங்களில் விளையாடிக்…

Read More
World

‘2025இல் சீனாவுடன் போர்; வீரர்களே தயார் நிலையில் இருங்கள்’-அமெரிக்க விமானப்படை ஜெனரல்

“2025ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க விமானப்படை ஜெனரல் மைக் மினிஹான். உள்நாட்டு போருக்கு பின்னர் சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான் தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது. ஆனால் அதனை ஏற்காத சீனா, தைவான் இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி வருகிறது. தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடிக்கிறது. இதற்கிடையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் அமெரிக்கா தைவானுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது….

Read More
World

மீண்டுமொரு ஜார்ஜ் ஃப்ளாய்ட்.. அமெரிக்காவில் தலைவிரித்தாடும் இனவெறி.. அதிர வைக்கும் வீடியோ!

ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரை கடந்த 2020ம் ஆண்டு மினிசோட்டா மாகாணத்தில் மினியோபொலிஸ் நகரில் வைத்து அமெரிக்க போலீஸ் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரம் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஜார்ஜ் ஃப்ளாய்டை கொன்ற அமெரிக்க போலீசுக்கு எதிராக, இனவெறி தாக்குதலை கண்டித்தும் கருப்பினத்தவர்கள் மற்றும் மனிதநேய செயற்பாட்டாளர்களால் பெரும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இது அப்போதைய ட்ரம்ப் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்ததால் காவல்துறையில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.