World

விடுமுறைக்கு வெறும் 10,000 தானா? எரிச்சலில் கிச்சனுக்குள் கரப்பான்பூச்சிகளை விட்ட செஃப்

வேலை செய்யும் இடங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான். பல நேரங்களில் ஊழியர்கள் சண்டையை முடித்துக்கொள்வதுண்டு. சில நேரங்களில் சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் வேறு வேலைக்கு செல்வதுமுண்டு. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த டாம் வில்லியம்ஸ் என்ற நபர் வித்தியாசமான செயலை செய்து சிக்கலில் சிக்கியுள்ளார். 25 வயதான டாம் வில்லியம்ஸ், Lincolnshire -லில் உள்ள ப்ரேஃபோர்டு பூல் பகுதியில் அமைந்திருக்கும் IV பப்பில் செஃப்பாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு விடுமுறை சம்பளமாக வெறும் ரூ. 10,000-த்தை…

Read More
World

துப்பாக்கியில் துள்ளிக்குதித்து விளையாடிய வளர்ப்பு நாய்… உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில்கூட அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், அமெரிக்க இளைஞர் ஒருவர் தன் வளர்ப்பு நாய் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித். பிளம்பரான இவர், வேட்டையாடுவதை விருப்பமாகக் கொண்டிருந்திருக்கிறார். அதன்பேரில், கடந்த 21ஆம் தேதி தன் வளர்ப்பு நாயுடன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது தன் காரை, முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில்…

Read More
World

பாகிஸ்தானில் அதிகரிக்கும் ஆணவக் கொலை – நீதிமன்றத்தில் மகளை சுட்டுக்கொன்ற கொடூர தந்தை

பாகிஸ்தானில் சமீப காலமாக ஆணவக் கொலைகள் அதிகமாக நடந்து வருகின்றன. பாகிஸ்தான் நாட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், சமீபத்தில் மருத்துவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்காத நிலையில், வீட்டில் இருந்து வெளியேறிய அவர் கராச்சியில் கணவருடன் வசித்து வந்தார். இவ்விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டதாகவும் என்பதை கூறுவதற்காக, இவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.