World

ஆஸ்திரேலிய டாலர் நோட்டில் இருந்து இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படம் நீக்கம்

ஆஸ்திரேலியாவில் புதிதாக அச்சிடப்படும் 5 டாலர் நோட்டுகளில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்தை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டு ரிசர்வ் வங்கி.    ஆஸ்திரேலிய அரசு அண்மைக் காலமாக, பழங்குடிகள் வரலாற்றுக்கு  முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இனி புதிதாக அச்சிடப்படும் 5 டாலர் நோட்டுகளில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படத்தை மாற்ற உள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை அரசு வழங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. இரண்டாம் எலிசபெத் மகாராணியின்…

Read More
World

”சும்மா சும்மா திட்டிட்டே இருந்தாரு..” : முதலாளியின் நெஞ்சில் கத்தியால் குத்திய காவலாளி!

ஊழியர்களிடம் கடுமையான சொற்களில் முதலாளிகள் பேசுவது, திட்டுவதெல்லாம் தொழில் ரீதியான அவர்களது தரத்தை குறைப்பதாகவே கருதப்படுகிறது. சமயங்களில் இதுப்போன்ற செயல்களால் முதலாளிகளே பாதிக்கப்படக்கூடும். அந்த வகையிலான சம்பவம் ஒன்று தாய்லாந்தில் நடந்திருக்கிறது. அதன்படி நிறுவனம் ஒன்றின் காவலாளியை நித்தமும் திட்டித் தீர்த்து வந்ததால் அந்த காவலாளி கையாலேயே முதலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டிருக்கிறது. சாவத் ஸ்ரீராட்சலாவ் என்ற 44 வயதுடைய காவலாளி அரோம் பனன் என்ற 56 வயதுடையவரின் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சாவத்திடம் அரோம் எப்போதும் கண்டிப்புடனும்…

Read More
World

“I love you as a friend” – காதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோழன்

நீண்ட நாள் தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால் 24 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். காவ்ஷிகன் என்பவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த 2016ம் ஆண்டுதான் முதல் முதலாக சந்தித்திருக்கிறார்கள். நண்பர்களாக இருவரும் பழகி வந்த நேரத்தில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் வர 2020ம் ஆண்டு வாக்கில் நோராவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் காவ்ஷிகன். நோராவோ இந்த உறவை நட்பாக மட்டுமே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.