World

ஆண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஆஸ்கார் வென்ற ஹாலிவுட் நடிகர் மீது வழக்கு

ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி மீது 3 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. “அமெரிக்கன் பியூட்டி” படத்தில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும், “தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்” திரைப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வென்ற பெருமைக்குரியவர் கெவின் ஸ்பேசி. தற்போது 62 வயதாகும் அவர் மீது 3 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிட்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1995…

Read More
World

சிறார்கள் மீது பாதிரியார்கள் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியில் கிறிஸ்தவ பாதிரியார்களால் சிறார்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள முயென்ஸ்ட்டர் நகரில் மிகப்பெரிய கத்தோலிக்க டயோசீசன் செயல்பட்டு வருகிறது. மிகப் பழமையான இந்த டயோசீசனில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. ஜெர்மனியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட டயோசீசனில் ஆய்வு…

Read More
World

தினமும் 500 டாலர் இழப்பு! அமெரிக்காவில் மலிவு விலையில் பெட்ரோல் விற்கும் சீக்கியர்!

வாகன ஓட்டுநர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் அமெரிக்காவில் பெட்ரோல், டீசலை மிகக்குறைந்த விலையில் வழங்கி வருகிறார் சீக்கியர் ஒருவர்.   அமெரிக்காவில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சென்ற மே மாதத்தில் எரிபொருள் விலை சுமார் 34.6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டில் பெட்ரோல் நிலையம் சொந்தமாக வைத்திருக்கும் சீக்கியரான ஜஸ்விந்த்ரே சிங்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.