World

பேல் பூரிக்கு சர்வதேச அங்கீகாரமா? – வைரல் ட்வீட்டின் காரசார பின்னணி!

இந்தியாவில் வட இந்தியாவை தாண்டி அனைத்து மாநில மக்களாலும் விரும்பி சாப்பிடக் கூடிய சாட் வகைகளில் ஒன்று பேல் பூரி. அப்படிப்பட்ட பேல் பூரிக்கு சர்வதேச தரத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா? உலக பிரபலமான சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப்ட் ஆஸ்திரேலியா ஷோவின் சமீபத்து எபிசோடில் 10 நிமிடத்திற்குள் ஒரு டிஷ்ஷை செய்து முடிக்கும் வகையில் போட்டியாளர்களுக்கு பிரஷர் சேலஞ்ச் செக்மெண்டில் அறிவிக்கப்பட்டது. அதில் சாரா என்ற போட்டியாளர் இந்தியாவின் பிரபலமான…

Read More
World

சுறாக்கள் ஏரியாவில் சிக்கிய கப்பல் மாலுமி… 17 மணி நேர போராட்டத்தின் முடிவு என்ன?

ட்ரெக்கிங், ஸ்கூபா டைவிங், ஸ்கை டைவிங் போன்ற அட்வென்ட்சர் பயணங்களில் ஈடுபடும் வழக்கம் உலகில் பலரிடையே தற்போது பெரும்பாலும் அதிகரித்து வருகிறது. அதுவும் சம்பாதித்த பணத்தை எல்லாம் முதலீடு செய்து வாழ்வில் ஒரு முறையாவது இப்படியான பயணங்களை மேற்கொண்டு விட வேண்டும் என்ற எண்ணத்திலும் இருப்பார்கள். அப்படி உறுதியாக இருந்து சாகச பயணங்களுக்கு சென்றாலும் எதிர்பாராத விதமாக மலைகளிலோ, கடலிலோ சிக்கி தவிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. அண்மையில் இந்தியாவின் கேரளவில் மலப்புரத்தின் செராட்…

Read More
World

சைப்ரஸில் மட்டும் எப்படி இத்தனை லட்சம் பூனைகள் வந்தது? சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்பான, தனித்துவமான பாரம்பரிய கலாசார அடையாளங்கள் உண்டு. அது உணவு, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை என பலவற்றோடு வேறுபடும். அந்த வகையில் ஒரு நாடே பூனைக்கு பிரபலமான நாடாக ஒன்று விளங்குகிறது. அதில் என்ன அதிசயம் இருக்கு? எல்லா நாட்டிலும்தான் பூனை இருக்கு என கேள்விகள் எழலாம். ஆனால் தீவாக உள்ள இந்த நாட்டில் மனிதர்களின் எண்ணிக்கையை காட்டிலும் பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனக் கூறினால் அது சிறப்பானதாகத்தானே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.