World

இந்தியாவில் இருந்து வரும் கோதுமை பொருட்கள் – 4 மாத காலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை

இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவு மற்றும் கோதுமை தொடர்பான பொருள்களை ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்ய நான்கு மாத காலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே 13-ம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி அல்லது மறுஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு…

Read More
World

‘வாட்ஸ்ஆப்’ வதந்தியை நம்பி அதிகாரியை தீ வைத்து எரித்த கும்பல்; மெக்சிகோவில் பயங்கரம்!

சமூக வலைதளங்களில் எதை பகிர்ந்தாலும் அதன் உண்மைத்தன்மை என்ன என ஆராயாமல் அது வதந்தியாகவோ, பொய் செய்தியாக இருக்கும் என தெரியாமல் பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள். இவற்றை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்கள் சார்பிலும், அரசு நிர்வாகம் தரப்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் வழக்கம் போல வதந்திகள் பரவுவது என்னவோ நின்றபாடில்லை. அப்படியான பதிவுகளை, செய்திகளை பகிர்வதன் மூலம் சமூகத்தில் பல வகைகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு சாதமாகி வருகிறது. இப்படி இருக்கையில் மெக்சிகோவில்…

Read More
World

‘இப்படியொரு ராஜினாமாவை இதுவரை பாத்ததில்ல’ : நெட்டிசன்ஸ் பகிர்ந்த ஷார்ட் & ஸ்வீட் லெட்டர்ஸ்

அலுவலகங்களில் hr, மேனேஜர், டீம் லீடர் போன்றவர்களுடன் அவர்களது பணியாளர்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள், வேடிக்கையான நடக்கும் நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி மீம்ஸ்களாகவும் பரவுவது வாடிக்கை. அந்த வகையில், ஊழியர் ஒருவர் தான் வேலையை விட்டுச் செல்வதை அறிவிப்பதற்காக கொடுத்துள்ள ராஜினாமா கடிதம்தான் தற்போது சமூக வலைதளத்தில் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வைரல் ராஜினாமா கடிதத்தில் டியர் சார் எனக் குறிப்பிட்டு அதன் சுருக்கத்தில் ராஜினாமா கடிதம் என போட்டு வெறும் bye bye சார் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.