World

பெட்ரோல் பங்கில் காத்திருந்தவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு-இலங்கையில் பரபரப்பு

இலங்கையில் பெட்ரோல் நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தததை அடுத்து, ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு அங்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், முல்லைத்தீவு அருகே விசுவமடு பகுதியில் இன்று எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுனர். இந்த சம்பவத்தின் போது, எரிபொருளுக்காக காத்திருந்த…

Read More
World

கின்னஸ் சாதனைக்கு தயாராகும் 50 செ.மீ. நீளமான காதுகளை கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி!

பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன ஆட்டுக்குட்டி நீளமான காதுகளை கொண்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஹசன் நரிஜோ என்பவரின் ஆட்டு பண்ணையில் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருப்பதை கண்டு வியப்படைந்தனர். சம்பா என பெயரிடப்பட்டுள்ள அந்தஆட்டுக்குட்டியின் காது 50 சென்டிமீட்டர் நீளமாக இருக்கும் நிலையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
World

VIRAL VIDEO: நாற்காலி ஆர்டர் செய்த மாணவர்..ரத்த மாதிரி குப்பியும் டெலிவரி ஆனதால் அதிர்ச்சி

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள், உணவுகள் பலவும் டெலிவரி செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் டெலிவரி ஆகும் வரை வாடிக்கையாளர்கள் தங்களது நாடித்துடிப்பை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல்தான் தற்போது நிகழ்கிறது. அந்த அளவுக்கு பேக்கேஜிங்கிலும், டெலிவரி செய்வதிலும் எக்கச்சக்கமான சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்தவகையில், அமெரிக்காவின் பி.எச்டி ஆராய்ச்சியாளரான ஜென் பெகாகிஸ் என்ற பெண் ஒருவர் தோலால் செய்யப்பட்ட நாற்காலி ஒன்றினை அமேசான் மூலம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.