World

’’அந்த ஒரு விளம்பரம்’’ – வெளியான உடனே பெண்கள் விளம்பரங்களில் தோன்ற தடைவிதித்த ஈரான் அரசு!

ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம், மாநிலத்தின் கடுமையான கற்பு விதிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்கள் இனி விளம்பரங்களில் தோன்றுவதற்கு தடை விதிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தளர்வாக ஹிஜாப் அணிந்துகொண்டு ஒரு பெண் ஐஸ்க்ரீமை கடிப்பதுபோன்ற மேக்னம் விளம்பரம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் ஈரானிய மதகுருக்களின் கோபத்தை தூண்டியதையடுத்து அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளரான டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனையடுத்து, இந்த…

Read More
World

பிரமாண்ட விமான நிலையம் அமைக்க தயாராகிறாரா எலான் மஸ்க்? அவரே கொடுத்த விளக்கம்!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சொந்தமாக ஜெட் வைத்திருப்பது பலரும் அறிந்த தகவல்தான். அவர் தற்போது ஜெட் மட்டுமன்றி தனியொரு விமான நிலையத்தையும் தனக்காக தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அதை மறுத்துள்ளார் எலான் மஸ்க். எலான் மஸ்க், டெக்ஸாஸில் புதிய விமான நிலையத்தை தொடங்க இருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக தெரிவித்து வந்தன . குறிப்பாக ஆஸ்டோனியா என்ற ஊடகம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள பெஸ்ட்ராப் பகுதியில்…

Read More
World

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை.. தைவானை நோக்கி ஏவுகணை வீசிய சீனா

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் நாட்டிற்கு வந்து சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை நோக்கி ஏவுகணை வீசிய சீனா. சீனாவில் இருந்து பிரிந்து தனியாக சென்ற தைவானை மீண்டும் சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் சீனா மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் பிரதிநிதிகளை சந்தித்துவிட்டு திரும்பினார்.  அமெரிக்காவின் சபாநாயகர் தைவானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருப்பது சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.