World

`மீண்டும் கொரோனா பாசிட்டிவ் ஆனேன்’- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட்!

கொரோனாவிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் புதிய திருப்பமாக, மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி பைடனுக்கு கொரோனா உறுதியான நிலையில், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பைடன், தான் மீண்டும் கொரோனாவால்…

Read More
World

அது குப்பைத் தகவல் – உபெருடன் இணைவதாக வெளியான தகவலுக்கு ஓலா சிஇஓ காட்டமான பதில்!

வாடகை கார் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் ஓலாவும் உபரும் இணைவதாக வெளியான தகவலுக்கு “அது ஒரு குப்பைத் தகவல்” என்று ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் காட்டமாக பதிலளித்துள்ளார். ஓலா மற்றும் உபர் ஆகிய நிறுவனங்கள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. ஓலா தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வால் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உபர் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தவறான தகவல் என்றும்,…

Read More
World

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 13 இலங்கை தமிழர்கள் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 13 தமிழர்களை பருத்தித்துறை போலீசாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்த கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்ல தயாராக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்கிடமான வீடு ஒன்று முற்றுகையிடப்பட்டது.அப்போது இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 13 பேர் குறித்த வீட்டில் தங்யிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பருத்தித்துறை பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.