World

அதற்குள் அடுத்த சர்ச்சையா! இலங்கை விரையும் பாக். போர்க்கப்பல் – வலுக்கும் எதிர்ப்பு

சீன கடற்படையின் உளவு கப்பலான யுவான் வாங் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்ச இலங்கை அனுமதிக்க கூடாது என சர்ச்சை நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு செல்வது அடுத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தைமூர் என அழைக்கப்படும் இந்த பாகிஸ்தான் நாட்டு போர் கப்பல் சீனாவில் கட்டுமானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா நாட்டிலிருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருக்கும் தைமூர் கப்பல், பங்களாதேஷ் நாட்டில் உள்ள சட்டோகிராம் என்கிற துறைமுகத்தில் நிறுத்த…

Read More
World

அமைதியான முறையில் தைவானை இணைக்க விரும்புகிறோம். ஆனால்..! சீனா விடுத்த புது எச்சரிக்கை!

அமைதியான முறையில் தைவானை இணைக்கவே விரும்புகிறோம். ஆனால் அதே வேளையில் தேவைப்பட்டால் தைவான் மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது. தைவான் விவகாரம் மீண்டும் உலக அரங்கில் சூடுபிடித்துள்ள நிலையில் அது குறித்து சீனா தனது நிலைப்பாடு குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தைவானை அமைதியான முறையில் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ளவே விரும்புவதாகவும் ஆனால் தேவைப்பட்டால் படைபலத்தை பிரயோகித்து அதை தம் வசப்படுத்த தயங்கமாட்டோம் என்றும் சீனா கூறியுள்ளது. தைவான் விவகாரத்தில்…

Read More
World

டெஸ்லா நிறுவனத்தின் ரூ. 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனை!

டெஸ்லா நிறுவனத்தின் 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளார். உலகத்தின் பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் பெரும் பங்கினை விற்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா பங்குகள் விற்கப்பட்டன. அப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் மஸ்க் இருந்ததாகவும் அதற்காக பணம் திரட்ட தான் அந்தப் பங்குகள் விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியான. ஆனால் அவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.