World

3 காவல் அதிகாரிகள் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ! அமெரிக்காவில் மீண்டுமொரு சர்ச்சை

அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் என்ற இடத்தில் க்ராஃபோர்ட் (Crawford) கவுண்டி பகுதியில் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டதாகக் கூறி ஒருவரை மூன்று காவல் அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். அவரது தலையில் பல முறை குத்தி, அவரை தரையில் மண்டியிடச் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் செல்போனின் பதிவு செய்துள்ளார். தங்களை ஒருவர் படம்பிடிப்பதை பார்த்த ஒரு காவல்…

Read More
World

’’எங்கள் மகளை திரும்ப பெறும்வரை..’’ – பாகிஸ்தானில் வெடித்துள்ள சீக்கியர்கள் போராட்டம்!

பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட புனெர் மாவட்டத்த்தில் சீக்கியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆக்ஸ்ட் 20ஆம் தேதி மாலை ஒரு சீக்கிய பெண் கடத்தப்பட்டு வலுகட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. குருசரண் சிங் என்பவரிடன் மகள் தினா கவுர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், தன்னை துன்புறுத்திய நபரையே உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவலர்களின் கட்டாயத்தின்பேரில் திருமணமும் செய்துவைக்கப்பட்டுள்ளார். இந்த பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்து, நியாயம் கேட்டு…

Read More
World

வாட்டும் வறட்சியை எதிர்கொள்ள செயற்கை மழையை நாடும் சீனா! கைகொடுக்குமா அறிவியல் யுக்தி?

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி, மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதனால் மின்சாரத்தை சேமிப்பதற்காக கடந்த வாரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிர் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.