World

எலிசபெத் மறைந்துவிட்டார்! இனி கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அணியப்போவது யார்..?

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைந்த நிலையில் கோஹினூர் வைரம் பதித்த கிரீடத்தை அடுத்து அணியப்போவது யார் என்ற கேள்விக்கான விடையை இத்தொகுப்பில் பார்க்கலாம். ராணி எலிசபெத் என்றாலே இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் கோஹினூர் வைரமும் நினைவுக்கு வரும். இங்கிலாந்து ராணிஅணியும் பிளாட்டின கிரீடத்தின் மையப்பகுதியில் பதிக்கப்பட்டிருக்கும் கோஹினூர் வைரம் 105.6 காரட் எடையுடையது. உலகின் உயரிய வகை வைரமான இதன் மதிப்பு அளவிட முடியாதது. 14 நூற்றாண்டைச் சேர்ந்த கோஹினூர் வைரம் ஆந்திராவின் குண்டூர் பகுதியில் காக்கத்திய அரச…

Read More
World

இறுதி சடங்குக்கு ரூ.55 ஆயிரம் கோடி! நாணயங்களை மாற்ற ரூ.1 லட்சம் கோடி! எலிசபெத் செலவுகணக்கு

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இரு தினங்களுக்கு மறைந்துவிட்ட நிலையில் அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விவரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, நிர்வாக ரீதியாக சில கட்டாயமான மாற்றங்களைச் செய்ய பல பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மன்னருக்கான முடிசூட்டு விழா மற்றும் இறந்த மகாராணி எலிசெபத்தின் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் 6 பில்லியன்…

Read More
World

குயின் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பிரிட்டன் அரசில் வரப்போகும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் ராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். இதனை பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாகவே அறிவித்தது.  ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் ராணியின் மறைவுக்கு பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். With the death of the Queen, are passports still valid…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.