World

6வது முறை! படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்ய 6வது முறையாக நிகழ்த்தப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை படுகொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், ஆனால் அதிலிருந்து அவர் நல்வாய்ப்பாக தப்பித்தார் என்றும் யூரோ வீக்லி நியூஸ் எனும் ஊடகத்தில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “விளாடிமிர் புதின் சென்ற சொகுசு காரின் இடதுபக்க முன்பகுதி சக்கரத்தின் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். உடனடியாக காரிலிருந்து புகை கிளம்பியதால்…

Read More
World

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி! லேசான காயத்துடன் உயிர்தப்பினார்!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியதாகவும் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. செலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளரும் இந்தத் தகவலை தனது முகநூலில் பதிவிட்டு உறுதிபடுத்தியுள்ளார். அதிபர் செலன்ஸ்கியின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது மற்றொரு கார் மோதி விபத்து நேரிட்டதாக, ‘கிவ் இன்டிபெண்டன்ட்’ என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிபருடன் சென்ற மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததாகவும், செலன்ஸ்கிக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் அனைத்து சூழ்நிலைகளையும்…

Read More
World

காதலுக்கு ஏது பேதம்! தூய்மை பணியாளரை கரம் பிடித்த பாக். மருத்துவர்.. வைரலாகும் ஃபோட்டோ

பாகிஸ்தானில் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றிய ஊழியரை, அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி, மதம், சாதி, வயது வரம்பு, தொழில், படிப்பு என எதையும் பார்ப்பதில்லை காதல். அந்தவகையில் பாகிஸ்தானில் மருத்துவரும், தூய்மை பணியாளரும் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது. திபால்பூரில் வசித்து வரும் மருத்துவர் கிஸ்வர் சாஹீபா என்பவர் அதேப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அதே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.