World

இடிந்து விழுந்த விண்வெளி ஆய்வு நிலைய சுவர்! ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயல்..!

ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயலால், விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. ஜப்பானில் புயல் காரணமாக அந்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மின் இணைப்புகள், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கட்டடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் சென்ற…

Read More
World

ராணியின் கடைசி நேரத்தை காண ஓடோடி வந்த எலிசபெத்தின் ஆஸ்தான குதிரை: கலங்க வைக்கும் காட்சி!

பிரிட்டனை 70 ஆண்டுகளாக ஆண்டு வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி மறைந்ததை அடுத்து பொது மக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று (செப்., 19) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. குயின் எலிசபெத்தின் இறுதிச் சடங்கை காண மன்னர்கள், பிற நாட்டு அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அவர்களோடு கூட ராணி எலிசபெத்தின் செல்லப்பிராணியான கார்ல்டன்லிமா எம்மா என்ற குதிரையும் வின்ட்சர் கோட்டையில் காத்திருந்த நிகழ்வு…

Read More
World

அஸர்பைஜான் – ஆர்மீனியா எல்லை மோதலும், போர் மூளும் அபாயமும் – பின்னணி என்ன?

ரஷ்யா – உக்ரைனின் ஏழுமாதமாகத் தொடரும் போரை நாம் அறிவோம். ஆனால் உலகில் மற்றொரு போர் மூளும் அபாயம் நடந்துகொண்டிருக்கிறது, அஸர்பைஜான் – ஆர்மீனியாவின் எல்லை மோதலில் வெடிக்கும் கலவரத்தால் உண்டான அபாயம் தான் இது. ஒரு பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான இரு நாடுகளின் மோதலில் நூற்றுக்குக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஏன் கலவரம்? அஸர்பைஜான் – ஆர்மீனியாவின் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இவர்களுக்குச் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டை துப்பாக்கி சூடு நடத்தும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.