World

அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய மாநாடு: முதலீட்டாளர்கள் பங்கேற்பு

அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தின் (ATEA) இந்தாண்டுக்கான தேசிய மாநாடு பெல் லேப்ஸ் எனும் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களில் புதுமைப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்திய இடத்தில் இம்மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சப்ளை செயின், டிஜிட்டல் ஹெல்த் போன்ற முதலீடுகளில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதிய ஆர்வத்தைக் காணும் தொழில்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தின் (ATEA) வடகிழக்கின் தலைவரான…

Read More
World

வன்முறையை ஊக்குவிப்பதால் பப்ஜி, டிக்டாக்கிற்கு தடை -தாலிபான்களை கேலிசெய்யும் நெட்டிசன்கள்!

பப்ஜி மற்றும் டிக்டோக் போன்ற செயலிகள் வன்முறையை ஊக்குவிப்பதால் அவற்றிற்கு தடை விதிக்கப்போவதாக தாலிபான்கள் எடுத்துள்ள முடிவை நெட்டிசன்கள் கேலிசெய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் பயன்பாட்டிற்கு இன்னும் 90 நாட்களில் தடை விதிக்கப்போவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை மற்றும் ஷரியா சட்ட அமலாக்க நிர்வாகத்தின் உறுப்பினர்களை தொலைத்தொடர்பு அமைச்சகம் சந்தித்த பிறகு இந்த…

Read More
World

இடிந்து விழுந்த விண்வெளி ஆய்வு நிலைய சுவர்! ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயல்..!

ஜப்பானை புரட்டிப் போட்ட நன்மடோல் புயலால், விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. ஜப்பானில் புயல் காரணமாக அந்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் மின் இணைப்புகள், தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. கட்டடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் சென்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.