World

மணிக்கு 230 கிமீ வேகத்தில் “பறக்கும்” கார்களை சோதனை செய்து அசத்திய சீனா!

மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய காந்தங்களால் இயக்கப்படும் பறக்கும் கார்கள் சீனாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக, பறக்கும் ஆட்டோமொபைல்கள் அறிவியல் புனைகதைகளில் மட்டுமே உள்ளன. இந்த இயலாமையைக் கடந்து, உண்மையில் ஒன்றை உருவாக்க அறிவியல் ரீதியாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் ஒருகட்டமாக சீனாவில் பறக்கும் கார்கள் குறித்த சோதனை ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சிச்சுவான் மாகாணத்தின் செங்டுவில் உள்ள…

Read More
World

ஜப்பான்: மனிதர்களை போல விதவிதமாக சிரிக்கும் ரோபோ கண்டுபிடிப்பு!

மனிதர்களைப்போல பல்வேறு வித்தியாசமான முறைகளில் சிரிக்கும் ரோபோ ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த கியுஷு என்பவர் தகவல் அறிவியல் மற்றும் மின் பொறியியல் பல்கலைகழகத்தின் மேம்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தலைமையிலான குழுவினர் மனிதர்களைப்போல சிரிக்கும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். எரிக்கா என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போலும், மனிதர்களுக்கு ஏற்றார் போலும் வித்தியாசமாக சிரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு ரோபோக்களுக்கு மனிதநேயத்தை சேர்க்கும் ஒரு…

Read More
World

கழிவறைக் கோப்பைக்குள் பதுங்கியிருந்த பாம்பு – அமெரிக்காவில் ஓர் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் இருக்கும் கழிவறைக் கோப்பைக்குள் புகுந்த பாம்பின் புகைப்படம் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் உள்ள யூஃபாலா (Eufaula) பகுதியில் உள்ள ஒரு குடும்பம் சனிக்கிழமையன்று தங்கள் வீட்டிற்குள் வழக்கத்திற்கு மாறான விருந்தினர் நுழைவதைக் கண்டது. அங்குமிங்கு உலவிவிட்டு மாயமாய் மறைந்த அந்த விருந்தினர் மனிதரல்ல. பாம்பு! பதறிப் போன அந்த குடும்பம் பாம்பு எங்கே போனது என்பதை வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளது. அப்போது தங்கள் வீட்டின் கழிவறைக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.