World

’ஒழுங்கான ஆடை அணியுங்கள்’ – சர்ச்சையானதால் அறிவிப்புக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் வருத்தம்!

பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக், தேசிய கேரியரின் சேவையை மேம்படுத்த PIA அதிகாரிகளுடன் சந்திப்பில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், அவர்களது கேபின் குழுவினருக்கு, உடை விதிமுறைகளைப் பற்றி அறிவுறுத்திய செய்தி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா முழுவதும் என 18 உள்நாட்டு  மற்றும் 25 சர்வதேச இடங்களுக்குச் சேவை செய்யும் இந்த விமான நிறுவனம் தினசரி கிட்டத்தட்ட…

Read More
World

ஆட்சிமாற்றத்திற்கு பிறகு பயங்கர தாக்குதல் – காபூலில் குண்டுவெடிப்பில் 100 குழந்தைகள் பலி?

காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 100 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் மற்றும் பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட பெரும்பாலும் ஹசாராக்கள் மற்றும் ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. முதலில் 19 பேர் பலி என்று செய்தி வெளியான நிலையில் தற்போது 100 குழந்தைகள் பலி என்று கூறப்படுகிறது. தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் உள்ள கல்வி மையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டு இருக்கும்போது தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள்…

Read More
World

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது

உக்ரைனில் இருந்து கைப்பற்றிய நான்கு நகரங்களை அதிகாரப்பூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்வது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட ரஷ்யா முடிவு செய்துள்ளது. அண்டை நாடான உக்ரைன், ஐரோப்பிய யூனியனில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அந்நாட்டின் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. போரின் மூலம் உக்ரைனின் சில பகுதிகளையும் நகரங்களையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தனது கட்டுப்பாட்டில் உள்ள நான்கு நகரங்களை தன் நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.