World

கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை! பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்!

கம்போடியா நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு இருக்கும் கம்போடியா அரசின் கலை பண்பாட்டு துறை உதவியுடன் இன்று திறக்கப்பட்டது. கம்போடியா நாட்டில் சியாம் ரீப் நகரில் இன்று முதல் அக்டோபர் 3 வரை உலக திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. இன்று தொடங்கிய முதல் நாள் நிகழ்வில் கம்போடிய நாட்டின் சியாம் ரீப் நகரில் இருக்கும் தலைமை செயலகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. அங்கோர் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் வி.ஜி.பி உலக தமிழ் சங்கம்…

Read More
World

சீனா: உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 17 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா சாங்சுன் நகரிலுள்ள உணவகத்தில் பகல் ஒருமணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்குள், தீயில் மாட்டிக்கொண்ட 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 17 Killed in Restaurant #Fire in #China‘s…

Read More
World

வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார் சீன அதிபர்!

சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டு இருப்பதால், நாட்டின் முழுக்கட்டுப்பாடும் அந்நாட்டு ராணுவத்திடம் சென்றுவிட்டதாகவும், சீனா அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தன. மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் , ராணுவ வானங்களின் அணிவகுப்பு போன்ற பல வீடியோக்களும் பரவின. இந்த செய்திகளை மேலும் வலுவாக்கும் விதமாக, கார்டன் ஜி சாங் என்ற எழுத்தாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘சீனாவின் மூத்த அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 59% விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன’ என்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.