World

”இனிமே டிக் டாக்கெல்லாம் இங்கே ban-ம்மா” – இந்தியாவை அடுத்து அமெரிக்காவும் அதிரடி!

இந்தியாவில் டிக் டாக் தடையான நிலையில் இப்பொழுது அமேரிக்காவிலும் தடையாக உள்ளது. டிக் டாக் மூலம் தகவல் கசிவுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. சமீபமாக நிகழும் நில அரசியல் காரணமாக அமேரிக்காவில் அதிகமாக பேசுபொருளாக Tik Tok அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அமேரிக்காவில் உள்ள Alabama மற்றும் Utah ஆகிய இரண்டு மாவட்டங்களும் பாதுகாப்பு காரணத்திற்காக டிக் டாக் செயலியை அம்மாநிலத்தின் அரசு சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்-களில் தடைசெய்துள்ள நிலையில் இப்போது அமேரிக்கா முழுவதும் டிக்…

Read More
World

அது பிளேசரா இல்ல காலா? நெட்டிசன்ஸை குழம்ப வைத்த அமெரிக்க அதிபர் பைடன்!

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய அரசியல் தலைவர்களில் ஒருவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பொது வெளியில் அவர் பேசுவது, சைக்கிளிங் செல்வது போன்ற பல வீடியோக்கள், பதிவுகள் எப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது பைடனின் மற்றொரு பதிவும் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிறுக்கிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் 20ம் தேதி 80வது வயதை கடந்த நிலையில், அடுத்த நாள் பைடன் தன்னுடைய அலுவலகத்தில் நின்றபடி எடுத்த போட்டோவில் அவரே…

Read More
World

லஞ்ச் சாப்பிட்டது குத்தமா? -வேலையை விட்டு தூக்கிய பெண்ணால் லண்டன் கம்பெனிக்கு நேர்ந்த கதி!

உலக அளவில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக் கூடியதாக தற்போது இருப்பது பணிநீக்க நடவடிக்கைதான். ட்விட்டர், மெட்டா, ஆப்பிள் என பல டெக் ஜாம்பவான்களே தங்களது ஊழியர்களின் சீட்டை எந்த காரணமும் சொல்லாமல் அதிரடியாக கிழித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், லண்டனில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் தனது சக ஊழியர்களுடன் மதிய உணவுக்கு சென்றதற்காக வேலையில் இருந்து தூக்கப்பட்டிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லி பகுதியில் இருக்கிறது Lead education…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.