World

மீண்டும் கொரோனா உக்கிரம் – சீனாவின் நிலை என்ன? – 5 முக்கிய தகவல்கள்!

சீனாவில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தற்போது மிக வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கொரோனா பரவல் விகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாளுக்கு நாள் உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சீனாவின் நிலை என்ன? 1. சீனாவில் நேற்று முன்தினம் அங்கு 2,722 பேருக்கு கொரோனா தொற்று…

Read More
World

”ட்விட்டர் CEO பதவிக்கான முட்டாள் கிடைத்துவிட்டால்…” – எலான் மஸ்க் ட்வீட்

சரியான மாற்று ஆள் கிடைத்துவிட்டால் தான் டிவிட்டர் CEO பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்ற பிரபல சமூக வலைதளமாக டிவிட்டரை விலைக்கு வாங்கியதிலிருந்து எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் சமூக ஊடகங்களில் அதிக பேசு பொருளாகி வரும் ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், “நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்”…

Read More
World

‘ஊரடங்கை தொடராவிட்டால் 20 லட்சம் மக்கள் கொரோனாவால் இறப்பார்கள்’ – சீனாவுக்கு அலர்ட்

சீனா தனது ஜிரோ கோவிட் பாலிசியை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக லண்டனை சேர்ந்த சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் குறைந்ததையடுத்து உலக நாடுகள் ஊரடங்குக் கட்டுப்பாடுகளை தளர்த்தின. ஆனால், சீனா கொரோனா பரவலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் ‘ஜிரோ கோவிட் பாலிசி’ என்ற பெயரில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.