World

விமானத்தில் அளிக்கப்பட்ட உணவில் கிடந்த ’பல்’ – அதிர்ச்சியான பயணி!

விமானம் மற்றும் ரயிலில் பயணிப்பவர்கள் அங்கு வழங்கப்படும் உணவு மற்றும் சேவைகளைப்பற்றி குறைசொல்லாமல் இருப்பதில்லை. அவற்றில் பல அதிர்ச்சிகரமானதாகவும், மோசமானதாகவும் இருப்பதுண்டு. சமீபத்தில் அது போன்றதொரு மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் பிரபல ஏர்-லைனில் பயணித்த ஒரு பெண் பயணி. அவரது உணவில் கிடந்த ‘பல்’லின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். காடா என்ற பெண் BA107 – பிரிட்டிஷ் விமானத்தில் லண்டனிலிருந்து துபாய் வரை அக்டோபர் 25ஆம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல் ஒன்று…

Read More
World

ஃப்ளைட் ரத்தானதும் road trip சென்ற 13 பேர்: அதுவும் யாருனே தெரியாதவர்களுடன்.. ஏன்? எதற்கு?

ஆசைப்பட்டு ஒரு இடத்துக்கு போவதற்காக மெனக்கெட்டு எல்லாம் தயார் செய்து காத்திருக்கும் போது அந்த ப்ளான் மொத்தமாக ரத்தானால் எப்படி இருந்திருக்கும்? அதுவும் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு ட்ரெயின் அல்லது ஃப்ளைட் ஏற செல்லும் நேரத்தில் திடீரென பயணம் ரத்தாவதெல்லாம் கனவில் கூட நடக்காது என தோன்ற வைக்கும். அப்படியான ஒரு சோக நிகழ்வுதான் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த வெவ்வேறு 13 பேருக்கு நடந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதனை எப்படி சாமர்த்தியமாக மாற்றி அமைத்தார்கள் என்பதே சுவாரஸ்யமானதாக இருக்கிறது….

Read More
World

ட்ராலிக்குள் குழந்தையை வைத்துவிட்டு சென்றுவிடும் பெற்றோர்… இப்படியுமொரு பழக்கமா?

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் குழந்தைகளின் நலனிற்காகவென்று ஒரு வித்தியாசமான வழக்கமுறை நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக நம் நாட்டில் தாய்மார்கள் யாரும் பிள்ளைகளை பிரிந்து இருப்பதையோ, இருக்க அனுமதிப்பதையோ கூட நம் பெரியோர்கள் மற்றும் முன்னோர்கள் யாரும் காலம் காலமாக விரும்பியதோ அனுமதித்ததோ இல்லை. குழந்தைக்கு ஏதாவது எறும்பு கடித்தால் கூட `அப்படி குழந்தையை விட்டுவிட்டு என்ன பண்ணிட்டு இருந்திங்க?’ என்ற குரல் தான் அதிகமாகவே எழும். மேலும் ‘உங்களால குழந்தையை கூடவே இருந்து பார்த்துக்க முடியலனா கொடுத்துடுங்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.