women

தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்?

இன்று தமிழகமே உற்று நோக்கும் நபராக மாறியிருக்கிறார் சுகாதாரத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ். கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய செய்திகளையும் அரசின் நடவடிக்கைகளையும் இவரிடமிருந்துதான் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு தொடர்பு பாலமாகவும் இருக்கிறார். யார் இந்த பீலா ராஜேஷ்? அவரது பின்புலம் என்ன? முன்னாள் எம்.எல்.ஏ ராணி வெங்கடேசன் பீலா ராஜேஷின் குடும்பம் பாரம்பர்யமானது. பீலா ராஜேஷின் அம்மா ராணி வெங்கடேசன் பாரம்பர்ய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி…

Read More
women

`மகன் வீட்டுலேயே இருக்கான்; டிராவல் டைம் மிச்சம்!’ ஊரடங்கு காலத்தில் பெண்களின் வீட்டு அனுபவம்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வார காலமாகிவிட்டது. வேலை வேலை வேலையென்று பரபரப்பு வாழ்க்கையிலிருந்தவர்களும், பள்ளிக்கூடத்துக்குள் அடைந்துகிடந்த மாணவர்களும் தற்போது வீட்டுக்குள் அடங்கியிருக்கும் சூழல். அனைவருக்குமே வீட்டுச்சிறைதான்! குடும்பத் தலைவிகளாக, குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண்களுக்கு மொத்த குடும்பமும் வீட்டுக்குள் இருப்பது புதிய அனுபவமாகவே இருக்கிறது. இந்த ஒரு வாரம் எப்படியிருந்தது என்று சில பெண்களிடம் கேட்டோம். ரோஸ்லின் குடும்பத்துடன் ரோஸ்லின் (தொழில்முனைவு ஆலோசகர்) எப்போதும் பணிநிமித்தமாக வெளியிடங்களுக்குச் சென்றுவந்துகொண்டு இருப்பேன். வீட்டிலிருக்கும் டென்சன்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.