web series

“எல்லா கேரக்டர்களையும் சந்தேகப்படணும்”- `சுழல்’ சுவாரஸ்யங்கள் சொல்லும் இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண்

தமிழ் வெப்சீரிஸ்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது ‘சுழல்’. ‘விக்ரம் வேதா’ புஷ்கர்- காயத்ரி எழுத்தில் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரீஷ் உத்தமன் உள்பட பலரும் நடித்துள்ள இந்த வெப்சீரீஸை இயக்கிய பிரம்மா, அனுசரண் இருவருரிடமும் பேசினேன். இயக்குநர் பிரம்மா இதற்கு முன்னர் ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ படங்களையும், இயக்குநர் அனுசரண் ‘கிருமி’, ‘பன்னிக்குட்டி’ படங்களையும் இயக்கியிருக்கிறார்கள். சுழல் வெப்சீரிஸ் “புஷ்கர் – காயத்ரி ரெண்டு பேருமே எங்களைக் கூப்பிட்டு கதை சொன்னாங்க….

Read More
web series

Suzhal Review: காணாமல் போகும் நபர்கள் – பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் சுற்றிச் சுழலும் `சுழல்’!

நாம் சொல்லத் தயங்கும் விஷயங்கள், நம்மையே சுழல் போல சுற்றியடித்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் `சுழல்’ (Suzhal: The Vortex). மலைப்பிரதேச கிராமமான சாம்பலூரில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. தொழிற்சாலையின் யூனியன் லீடரான சண்முகம் (பார்த்திபன்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்துகிறார். அதே சமயம், காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு போராட்டத்தை அலட்சியமாக டீல் செய்கிறார் திரிலோக் வட்டே (ஹரிஷ் உத்தமன்). அந்த இரவில் தொழிற்சாலை தீப்பற்றி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.