web series

நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படமாக வந்திருக்கும் மிஷல் ஒபாமாவின் சுயசரிதை… எப்படி இருக்கிறது #Becoming?

இலியனார் ரூஸ்வேல்ட்”பெண்களும் தேயிலையும் ஒன்று. கொதிக்கும் நீரில்தான் அவளது வீரியம் உலகத்துக்குப் புரியவரும்” Michelle – Hillary அமெரிக்க முன்னாள் அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்டுடைய இணையர் இலியனார் ரூஸ்வேல்ட் இதை அடிக்கடி சொல்வார் என ஹிலாரி கிளிண்டன் ’லிவிங் ஹிஸ்டரி’ என்கிற தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால், அரசியல் கூட்டங்களில் பங்கெடுப்பது, தங்களுடைய பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையை நிர்வகிப்பது, சமூகப் பணிகளில் ஈடுபடுவது, அதிகாரபூர்வ நிகழ்வுகளில் அதிபர் சார்பாகப் பங்கெடுப்பது உள்ளிட்டவை அவர்களுடைய எழுதப்படாத பொறுப்புகள்….

Read More
web series

குடும்பங்களைச் சிதைக்கும் தீவிரவாதமும் மத அடிப்படைவாதமும்… `கேலிஃபேட்’ வெப்சீரிஸ் சொல்வது என்ன?

டோனி மாரிசன்சொர்க்க‌வாச பிம்பங்களை கட்டமைப்பவர்கள் அதை ஒரு போதும் பார்த்தில்லை. அதற்குள் அனுமதிக்கப்பட்டதும் இல்லை. மேற்கத்திய நாடுகளில் ISIS போன்ற குழுக்களால் நிகழும் கொடூரங்களை, குடும்பங்கள் சிதையும் அவல சூழலை… யதார்த்தமாய் பதிவு செய்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் `Caliphate’. Caliphate சிரியாவில் இருக்கும் ஸ்வீடிஷ் பெண்ணான பெர்வினுக்கு எப்படியாவது அவளது குழந்தையுடன் அங்கிருந்து தப்பித்து ஸ்வீடனுக்கு வந்துவிட வேண்டும் என்பதுதான் திட்டம். ஸ்டாக்ஹோமிலிருக்கும் பெண் காவல்துறை அதிகாரியான ஃபாத்திமாவுக்கு துறை ரீதியிலான நெருக்கடிகள் இருந்தாலும், ஸ்வீடனில் நிகழவிருக்கும்…

Read More
web series

`Money Heist’, `Sex Education’, `Asur’… க்வாரன்டீனைக் கடக்க உதவும் வெப் சீரிஸ் லிஸ்ட்!

கொரோனா அச்சத்தால் மக்களின் பொழுதுபோக்கு அம்சமான திரையரங்குகள் மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்களுக்கு கிளாசிக் ஹிட் படங்கள், நாஸ்டால்ஜியா சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் எனப் பலவற்றை மறு ஒளிபரப்பு செய்து மக்களை மகிழ்வித்து வருகின்றன டிவி சேனல்கள். தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக, மக்களின் கவனம் அதிக அளவு OTT பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவரை பார்க்காத படங்கள், பிறகு பார்க்கலாம் என விட்டிருந்த படங்கள், வெப்சீரிஸ் எனக் கடந்த க்வாரன்டீன் நாள்களில் அதிக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.