travel

மதுரைக்கு அருகில்… அமைதியான கடல்; அலையாத்திக் காடுகள்; ருசியான கடல் உணவு! காரங்காடு போலாமா?!

மதுரை மாவட்டமே இயற்கை அழகும் வரலாறும் நிறைந்து கிடக்கும் அற்புத பூமி என்றால், மதுரையின் அருகிலுள்ள மாவட்டங்களோ மலையும் வனமும் கடலும் நிறைந்து இயற்கை அன்னை தாலாட்டும் தொட்டிலாகக் காட்சியளிக்கின்றன. மதுரையைச் சுற்றியுள்ள கொடைக்கானல் போன்ற பிரபலமான மலைப்பிரதேசங்களுக்கும் ராமேசுவரம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளுக்கும் நாம் சென்று வந்திருக்கிறோம். காரங்காடு சூழல் சுற்றுலா மையம். அதேநேரம் கடலுக்குள் பயணித்து கடலுக்குள் உள்ள அற்புதங்களைக் கண்டு களித்தால் எப்படி இருக்கும்..?அப்படியொரு இயற்கை எழில் நிறைந்த கடல் பயணத்துக்குத்தான்…

Read More
travel

மதுரை: கொடைக்கானல், குற்றாலம் இருக்கட்டும்… குளிர்ச்சியான சின்ன சுருளி போயிருக்கீங்களா?

மதுரையிலிருந்து ஏதேனும் ஜில் பிரதேசத்துக்குச் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் கொடைக்கானலும், ஜில்லென்ற அருவிக் குளியலுக்குக் குற்றாலமும் கும்பக்கரையும் சுருளி அருவியும்தான் நினைவுக்கு வரும். இந்த இரண்டு அனுபவத்தையும் ஒருங்கே பெற்ற, குறைவாகச் செலவு வைக்கும், அதே சமயம் ஒருநாளிலே சென்று வரக்கூடிய ஒரு பிக்னிக் ஸ்பாட்தான் இந்தச் சின்ன சுருளி! அழியாத இயற்கையால் மனதுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் சின்ன சுருளிக்குப் போய் வருவோமா? மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏஞ்சலாகக் குறிப்பிடப்படும் மேகமலை அடிவாரப்பகுதியில்தான் சின்ன சுருளி அருவி…

Read More
travel

“பெருசா பணம் தேவைப்படல!” – ஒரு தேசாந்திரிப் பெண்ணின் `ஜீரோ பட்ஜெட்’ பயண அனுபவங்கள்!

“உனக்கென்னப்பா ஐடில வேல, லட்சத்துல சம்பளம் செலவு பண்ண தெரியாம ஊர் சுத்த கிளம்பிட்டேன்னு நினைக்கலாம். ஆனா அப்படி இல்லை, வேலையில இருந்த மன அழுத்தம் அதோட தொடர்ச்சியா வேலைய விட்டேன். எல்லாம் போதும்னு கெளம்பி வீட்டுக்கு வந்தா, 18 வயசு கடந்த ஒரு பொண்ணுக்கு இந்த சமூக கட்டமைப்பு விதிச்சிருக்க எந்த விதிமுறைகளும் பிடிக்காம எதோ ஒரு கோபம், ஏதோ ஒரு சின்ன தைரியம் எதைப்பத்தியும் யோசிக்காம நாலு வருஷத்துக்கு முன்ன வீட்ட விட்டு கெளம்பிட்டேன்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.