Top News

”முதல்வர் வேட்பாளரை ஏற்காவிடில் பாஜக தனித்துதான் போட்டியிட வேண்டும்” – அதிமுக பதிலடி

யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியது சர்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கருத்து குறித்து இரு கட்சி தலைவர்கள் கூறிய கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் அதிமுகவினராக இருப்பினும் அந்த அறிவிப்பை பாஜக…

Read More
Top News

“போட்டி முடியும் வரை எதுவும் முடிந்ததாக அர்த்தமில்லை” – சச்சின் ட்வீட்

“போட்டி முடியும் வரை எதுவும் முடிந்ததாக அர்த்தமில்லை” என்று அடிலெய்டு டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான நாளாக இன்று அமைந்துவிட்டது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்ட இந்திய அணி வெறும் 36 அணிக்கு ஆட்டமிழந்து வரலாற்றில் மிகப்பெரிய கறையாக அமைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை அசத்தலாக…

Read More
Top News

மேற்குவங்கம்: பாஜகவில் இணைந்த திரிணாமூல், இடதுசாரி கட்சிகளின் 9 எம்.எல்.ஏக்கள்!

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். பீகார் வெற்றிக்குப் பிறகு பா.ஜ.க டார்கெட் செய்திருப்பது மேற்கு வங்கம். அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால், அங்கு ஏற்கெனவே மம்தா பானர்ஜி வலுவான நிலையில் இருப்பதால், அவரை எதிர்க்க பா.ஜ.க மத்திய தலைமை, `மிஷன் பெங்கால்’ திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக கட்சி பொதுச் செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா தலைமையில் 11 பேர் கொண்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.