Top News

2024 முதல் ‘வெயிட்டிங் லிஸ்ட்’ முறையே கிடையாதா? – ரயில்வே விளக்கம்

2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும் என்று பரவிவரும் தகவல் குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்ட விளக்கம்: ‘தேசிய ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகளை வெளியிட்டன. அதில், 2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் (வெயிட்டிங் லிஸ்ட்) நீக்கப்படும் அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்யமுடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு…

Read More
Top News

மாஸ்டருடன் ஈஸ்வரனையும் வெளியிடுங்கள் – தயாரிப்பாளரிடம் வலியுறுத்தும் சிலம்பரசன்?

மாஸ்டர் படத்துடன் ஈஸ்வரன் படத்தையும் வெளியிட வேண்டும் என்று ஈஸ்வரன் படத்தயாரிப்பாளரிடம் சிலம்பரசன் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், தளர்வுகளின் அடிப்படையில் அரசு 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்தது. ஆனால், திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால் திரையரங்கு உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் சுமார் 400 திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. ஆதலால், இந்த கடுமையான சூழலில் இருந்து விஜயின் மாஸ்டர் திரைப்படம்…

Read More
Top News

பொங்கல் பரிசுத் தொகையை அதிகரித்தது ஏன்? – முதல்வர் பழனிசாமி விளக்கம்

பொங்கல் பரிசை உயர்த்துவது ஏன் என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.  சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இன்று எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர், பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதனை விமர்சனம் செய்த எதிகட்சித்தலைவர் ஸ்டாலின் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சுய நலத்துக்காக முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.