Top News

’மிஷன்-200’ ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது! – மு.க.ஸ்டாலின்

‘இன்று முதல் ஒவ்வொரு 24 மணிநேரமும் உழைத்தால்தான் 200-க்கும் மேல் என்பது சாத்தியம்’ என்று முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழகத்தில் டிசம்பர் 23-ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் பேசும்போது,  ”மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1659 பேர் கூடியிருக்கிறீர்கள். உங்கள் கையில் தான் 234 தொகுதிகளும் அடங்கி இருக்கிறது. அதனால் தான்…

Read More
Top News

’நான் சுயசரிதம் எழுதினால் சில உண்மைகள் வெளிவரும், பிரச்னை ஆகிடும்’ – ராம மோகன் ராவ்

’நான் சுயசரிதம் எழுதினால் சில உண்மைகள் வெளிவரும், பிரச்னை ஆகிடும்’ என்று தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் கூறியுள்ளார். இந்து ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய ராம மோகன் ராவ், “தமிழகத்தில் பத்து லட்சம் குடும்பங்கள் கோயில்களை நம்பி உள்ளனர். ஆனால்…

Read More
Top News

”ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார் ஸ்டாலின்” – துரைமுருகன்

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார் என துரைமுருகன் பேசியுள்ளார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது, மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பரப்புரை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப்போறாரு” என்ற…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.