கேரளாவுக்கு செல்வதை தவிருங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்
கேரளாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு இந்தியாவிலும் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் தமிழகத்தில் தற்போது […]