Top News

99 ரன் விளாசிய ஹபீஸின் அதிரடி வீண் : ’டிம் – வில்லியம்சன்’ கூட்டணியால் நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்தின் ஹேமில்டன் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.  Mohammad Hafeez slams the highest T20I score of his career — 9️⃣9️⃣* off 57 balls ? ?? Pakistan finish on 163/6 ? Can they defend the total to level the series? #NZvPAK pic.twitter.com/EGj67joagi — ICC (@ICC) December…

Read More
Top News

”ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள்” – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.  இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள். தேர்தல் யார் யாருடன் இருக்கிறார்கள் என்று பார்ப்போம். பாஜகவில் தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்” என்று கூறினார். புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அவர் கூறும் போது, “நாட்டின் முதுகெழும்பாக உள்ள விவசாயிகளுக்கான வருவாய் இரட்டிப்பு அடையவும், விவசாயிகளின்…

Read More
Top News

“நீங்கள் நினைப்பது நடைபெறும்” – மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேச்சு?

நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என மக்கள் இயக்க அதிருப்தி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் ஒருபுறம் 20 ஆண்டுகளாக வந்திருந்தாலும், அதற்கு மத்தியில் சமீப ஆண்டுகளாக நடிகர் விஜயும்  அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா’ என்ற விவாதம் அவ்வவ்போது எழுந்த வண்ணம் இருக்கின்றது. ரஜினியே 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் இப்போதுதான் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் விஜயின் தந்தையும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.