tennis

“நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்!” – ரோஜர் ஃபெடரரின் ஓய்வுச் செய்தி சொல்வது என்ன?

டென்னிஸ் லெஜண்ட் ரோஜர் ஃபெடரர் ஓய்வை அறிவித்துள்ளார். 6 ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்ச் ஓப்பன், 8 விம்பிள்டன், 5 யு.எஸ் ஓப்பன் என 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர் ஃபெடரர். அவரின் ஓய்வுச் செய்தி இதுதான்: “என் டென்னிஸ் குடும்பத்துக்கும், அதைத் தாண்டிய எல்லோருக்கும் வணக்கம்! இத்தனை ஆண்டுகளில் டென்னிஸ் எனக்கு அளித்த பரிசுகளில் மிகவும் மகத்தானது, நான் சந்தித்த மனிதர்களின் அன்புதான். நண்பர்கள், சக போட்டியாளர்கள், ரசிகர்கள்…

Read More
tennis

WTA Chennai Open 2022 Day 4: மகத்தான வெற்றியை ருசித்த Nadia Podoroska !

T.Maria-வை வெளியேற்றிய Nadia Podoroska! Nadia Podoroska தொடரின் 4-ம் நிலை வீராங்கனை T.Maria-விடம் முதல் செட்டை 3-6 என்று இழந்த நிலையில் அடுத்த செட்டில் 6-2 என்று கம்பேக் கொடுத்தார் Podoroska. மூன்றாவது செட் டை-பிரேக் வரை சென்றது. ஒரு கட்டத்தில் 5-1 என்ற பாய்ண்ட்களில் Maria-வே முன்னிலையில் இருந்த நிலையில் இறுதியாக 8-6 என்று வெற்றி பெற்றார் Podoroska. இந்திய ஜோடி தோல்வி! R. Bhosale – K. Thandi கோர்ட் 2-வில் நடைபெற்ற இரட்டையர்…

Read More
tennis

WTA Chennai Open 2022 Day 3: போராடி தோற்றார் இந்தியாவின் கர்மன் தண்டி !

கர்மன் தண்டி தோல்வி! முதல் செட்டை 2-6 என்று இழந்த நிலையில் இரண்டாவது செட்டில் டை ப்ரேக்கர் வரை சென்று E. Bouchard-யிடம் போராடி தோற்றார் கர்மன் கவுர் தண்டி. இரண்டாவது சுற்றை வெல்வாரா இந்தியாவின் கர்மன் தண்டி? WTA Chennai Open 2022 ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் கனடாவின் E. Bouchard மற்றும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி ஆகியோருக்கு இடையிலான போட்டி சென்டர் கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது. L. Fruhvirtova வெற்றி ! L….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.