T.Maria-வை வெளியேற்றிய Nadia Podoroska!

Nadia Podoroska

தொடரின் 4-ம் நிலை வீராங்கனை T.Maria-விடம் முதல் செட்டை 3-6 என்று இழந்த நிலையில் அடுத்த செட்டில் 6-2 என்று கம்பேக் கொடுத்தார் Podoroska. மூன்றாவது செட் டை-பிரேக் வரை சென்றது. ஒரு கட்டத்தில் 5-1 என்ற பாய்ண்ட்களில் Maria-வே முன்னிலையில் இருந்த நிலையில் இறுதியாக 8-6 என்று வெற்றி பெற்றார் Podoroska.

இந்திய ஜோடி தோல்வி!

R. Bhosale – K. Thandi

கோர்ட் 2-வில் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி போட்டியில் G. Dabrowski- L. Stefani ஜோடியிடம் இந்தியாவின் R. Bhosale – K. Thandi 6-0, 6-3 என்ற நேர் செட்களில் தோல்வி.

Katie Swan வெற்றி!

Katie Swan

ரஷ்யாவின் Anastasia Gasanova-ஐ 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் பிரிட்டன் வீராங்கனை Katie Swan.

O. Selekhmeteva-ஐ வெளியேற்றிய M.Linette !

M. Linette

ரஷ்யாவின் O. Selekhmeteva-ஐ 6-2, 6-0 என R-16 சுற்றில் எளிதாக வீழ்த்தினார் M.Linette.

  நான்காம் நாள் போட்டிகள் தொடக்கம்.

M. Linette

சென்டர் கோர்ட்டின் முதல் போட்டியாக தொடரின் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் M. Linette-வுடன் விளையாடி வருகிறார் O. Selekhmeteva

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.