Technology

கோவை விமான நிலையத்தில் ரோபோக்கள் அறிமுகம் – என்ன ஸ்பெஷல்?

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு, பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ, தனி உதவி மையம் விமான நிலையத்திலேயே…

Read More
Technology

லோகேஷுக்கு கமல் தந்த LEXUS சொகுசு காரில் இத்தனை ஸ்பெஷலா? #Lexus #Vikram

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படம் நூறு கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது. KGF 2க்கு பிறகு விக்ரம் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக விக்ரம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் லோகேஷுக்கும், லோகேஷ் கனகராஜ் கமலுக்கும் மாறி மாறி நன்றிகளை கூறி வந்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் விக்ரம் வெற்றியை…

Read More
Technology

M2 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம் – விலை எவ்வளவு தெரியுமா?

M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக மேக்புக் ஏர் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், மேக்புக் ஏர் மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடையதாகவும் இருக்கிறது. இது மாடல் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய M2…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.