Technology

இது பெண்ணா இல்ல பதுமையா? – யார் இந்த இன்ஸ்டா ஃபேமஸ் கியாரா?

இணைய உலகம் இனி வரும் காலங்களில் மெய்நிகராக உருமாறும் என்பதால் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமாக Metaverse இருக்கும் என மார்க் ஸக்கர்பெர்க் கடந்த ஆண்டு அறிவித்தார். டிஜிட்டல் பயன்பாடு உலகளவில் உச்சத்தில் இருக்கும் நிலையில அதன் அடுத்த பரிணாமமாக இந்த மெட்டாவெர்ஸ் இருக்கும் எனவும் கூறப்பட்டது. Zoom, Google Meet போன்று விர்ச்சுவலாக (மெய் நிகர்) ஒருவரை சந்தித்து பேசக்கூடிய வகையில் மெட்டா வெர்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆன்லைன் வகுப்புகள், திருமணங்கள் , ஆபிஸ் மீட்டிங் என…

Read More
Technology

4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் – தனுஷ்கோடியில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்க முடிவு!

தமிழ்நாட்டில் 4 ஆயிரம் மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தனுஷ்கோடியில் கடலுக்குள் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் 4 ஜிகா வாட்ஸ், அதாவது 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யும் வகையில் கடலுக்குள் காற்றாலைகளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் 4 மாதங்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் காற்று மின்சாரத்துக்கான…

Read More
Technology

ஏலியன்கள் இருக்கிறார்களா? பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது நாசா!

மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றான பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆராய்ச்சியில் நாசா ஈடுபட உள்ளது. பறக்கும் தட்டுக்கள் குறித்த மர்மமான காட்சிகளை ஆய்வு செய்ய ஒரு அறிவியல் குழுவை உருவாக்குகிறது நாசா. அரை நூற்றாண்டுக்கும் மேலாக மர்மமாக நீடிக்கும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் (UFOs) பற்றிய காட்சிப் பதிவுகள் பற்றிய அறிவியல் ஆய்வைத் தொடங்க உள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. அதிக ஆபத்துள்ள, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியலை ஆராய்வதற்காக ஒரு அறிவியல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.