Technology

இன்று முதல் விற்பனைக்கு வந்தது மோட்டோ E32s! அட்டகாச சிறப்பம்சங்கள்

டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல வசதிகளுடன் மோட்டோ E32s இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. Moto E32s இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைலை இன்று முதல் ஆஃப்லைன் மற்றும் JioMart, Reliance Digital மற்றும் Flipkart ஆகிய ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம். சிறப்பம்சங்கள் என்னென்ன? மோட்டோ E32s மொபைலானது 6.5 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளேவுடன் வெளியாகி உள்ளது. 90Hz புதுப்பிப்பு…

Read More
Technology

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட நேரிடும் – எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை

போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை முழுமையாக வழங்கத் தவறினால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். “இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ் ட்விட்டர் தனது கடமைகளுக்கு இணங்க வெளிப்படையாக…

Read More
Technology

ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! முழு விபரம்!

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான வரம்பை இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை இணைக்காமல், பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, இணையதளம் மற்றும் செயலியில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பயனர் அடையாளத்தை பயன்படுத்தி, ஒருமாதத்தில் அதிகபட்சமாக 12 பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற விதி தற்போது 24ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் ரயில் பயணிக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.