Technology

ஒட்டுநரே இல்லாமல் இயங்கும் பயணிகள் வாகனம்! விரைவில் அறிமுகமாகிறது?

ஸ்டியரிங்கோ, பெடலோ இல்லாமல் இந்த வாகனம் தன்னிச்சையாக (Automatic) இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஓட்டுநரே இல்லாமல் தானாகவே இயங்கும் பயணிகள் வாகனத்தை (Zoox’s) ஜூக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அமேசான் டாட் காம் நிறுவனத்தின் கீழ் உள்ள ஜூக்ஸ் நிறுவனம், கலிஃபோர்னியாவில் உள்ள தொழிற்சாலையில் இந்த வாகனத்தைத் தயாரித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த வாகனத்தில், ஒரே நேரத்தில் 4 பேர் அமர்ந்து பயணிக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு உள்ளிட்ட…

Read More
Technology

5ஜி சேவைக்கு எவ்வளவு கட்டணம் விதிக்கப்படும்? நிபுணர்கள் கணிப்பு

4ஜி தொலைபேசி சேவையுடன் ஒப்பிடுகையில் 5ஜி சேவைக்கான கட்டணம் 10 முதல் 20 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும் என தொலைத்தொடர்பு நிபுணர்கள் கணித்துள்ளனர். அதிவேக இணையதள சேவைக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு வருகிற 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானியின் குழுமம் ஆகிய நான்கு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை, பயனர்களுக்கு கிடைக்கவுள்ள நிலையில், தொடக்கத்தில் 5ஜி…

Read More
Technology

நிலவில் முதலில் காலடி வைக்க எட்வின் ஆல்ட்ரின் மறுத்தாரா?.. நூலிழையில் மாறிப்போனதா வரலாறு?

நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்க வேண்டியது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல! எட்வின் பஸ் ஆல்ட்ரின்..! ஏன் அவர் முதல் அடியை எடுத்து வைக்க வில்லை? முழு விபரம் இதோ! ஜூலை 20, 1969 அன்று 20:17 மணியளவில் உலகம் முழுக்க ஒரு குரல் ஒளிபரப்பானது. “That’s one small step for man, one giant leap for mankind” என்று அந்த குரல் உலகிற்கு சொன்னது. “மனிதன் எடுத்து வைக்கும் இந்த சிறிய அடி,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.