Technology

எலான் மஸ்க் நிறுவனம் தட்டித் தூக்கிய ரூ2000 கோடி ஒப்பந்தம்! இது ஒரு ஸ்பேஸ் ’மாஸ்’ அப்டேட்!

கருப்பொருள் மற்றும் அது தொடர்பான பல கேள்விக்கு பதில்களை கண்டறிவதற்காக அமைக்கப்படவுள்ள நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணில் ஏவுவதற்கான 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நான்சி கிரேஸ் ரோமன் ஸ்பேஸ் தொலைநோக்கி (NGRT) கருப்பொருள் மற்றும் டார்க் எனர்ஜி தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிய நாசாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் மொத்த ஆற்றல் உள்ளடக்கத்தில் 68% டார்க் எனர்ஜி இருப்பதாகவும் அது பிரபஞ்சத்தின்…

Read More
Technology

20 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது மின்சார வாகனங்களில் சத்தம் வரவேண்டும்! புதிய சட்டம்!ஏன்?

மின்சார வாகனங்கள் மணிக்கு 20 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் வகையில் தயாரிக்கப்படவேண்டும் என்ற புதிய விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தத்தைவிட, மின்சார வாகனங்களில் இருந்து வெளிவரும் சத்தம் குறைவுதான். அவை குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது சத்தம் கேட்காது. இதனால் சாலையில் நடந்துசெல்வோர், சைக்கிளில் பயணிப்போர், பார்வை சவால் உடைய மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடைய வாய்ப்பு உள்ளது. இதனை…

Read More
Technology

நாளை பூமியை தாக்கும் சூரியப் புயல்.. இந்த சேவை பாதிக்கக்கூடும்.. முழு விளக்கம்!

சூரியனில் இருந்து வெளியேறிய சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று விரைவில் பூமியை தாக்க உள்ளதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (National Oceanic and Atmospheric Administration – NOAA) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் ரேடியோ பிளாக்அவுட்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கக்கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரேடியோ பிளாக்அவுட்கள் என்பது சூரிய ஒளியிலிருந்து வெளியேறும் எக்ஸ்-கதிர்களின் வலுவான, திடீர் வெடிப்பு பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கும் போது, அதிக மற்றும் குறைந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.