Technology

செவ்வாய் கிரகத்தின் இரு துணைக் கோள்களின் துல்லியமான படங்களை வெளியிட்ட சீனா!

செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கோள்களின் புதிய படங்களை சீனா வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு சீனா அனுப்பியுள்ள டியான்வென் -1 (Tianwen-1) என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் இரு துணைக் கோள்களான ஃபோபோஸ் மற்றும் டீமோஸ் ஆகியவற்றின் துல்லியமான படங்களை டியான்வென் – 1 விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் ஏவப்பட்டு 2 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, அதை நினைவு கூறும் வகையில் அவ்விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை…

Read More
Technology

வானவில் வண்ணத்தில் ஜொலிக்கும் புளுட்டோவின் புகைப்படத்தை பகிர்ந்த நாசா!

புளூட்டோவின் (PLUTO) வண்ணமயமான படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வெளியிட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் மிகவும் தொலைவில் உள்ளது புளூட்டோ. கிரகம் என்ற அந்தஸ்தை புளுட்டோ இழந்தாலும் அது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2015 முதல் நாசா தனது நியூ ஹாரிஜான் தொலைநோக்கி எடுத்த புளூட்டோவின் படங்களை வெளியிட்டு வருவதால், அதுகுறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போது நாசா வெளியிடப்பட்டுள்ள புளூட்டோவின் வண்ணமயமான படமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டு ஏவப்பட்ட…

Read More
Technology

ககன்யான், சந்திராயன் – 3, ஆதித்யா எல்1 திட்டங்கள் எப்போது துவங்கும்?- மத்திய அரசு விளக்கம்

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் மற்றும் நிலவு குறித்த ஆராய்ச்சிக்கான சந்திராயன் சீரிஸின் அடுத்த திட்டமான சந்திராயம் – 3 ஆகியவை எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி டி.என்.பிரதாபன் ககன்யான், சந்திராயன் – 3 திட்டம் எப்போது செயல்படத் துவங்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய விண்வெளித்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.