Technology

பேடிஎம் சர்வர் டவுன்; பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவிப்பு

பேடிஎம் கட்டண செயலி செயல்படாமல் போனதால் பயன்பாட்டாளர்கள் இன்னல்கள் அடைந்த நிலையில் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என பேடிஎம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து இடங்களிலும் அனைத்து வகையான சிறு, பெரு பணபரிமாற்றத்திற்கும் ஆன்லைன் வழியான பணபரிமாற்றமே இருந்து வருகிறது. அதில் பேடிஎம் செயலி பெரும் பங்குவகிக்கிறது. இந்நிலையில் நேற்று இரவிலிருந்து இன்று வரை பல பயன்பாட்டாளர்களுக்கு பேடிஎம் செயலி செயல்படாமல் போனது. செயலியை லாக்-இன் செய்து உள்ளே போனால் தானாக லாக்-அவுட் ஆவதும்,…

Read More
Technology

`இதுவரை 348 சீன செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன’- மத்திய அமைச்சர் தகவல்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கைபடி 348 சீன செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டதாக மத்திய மின்னணுத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். `இந்தியாவில் செல்போன்களில் பயன்படுத்தப்படும் செயலிகள் மூலமாக தரவுகள் திருடப்பட்டுள்ளதா?’ என நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அதில் ‘348 சீன செயலிகள் இந்தியாவில் உள்ள தரவுகளை திருடியுள்ளது; மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய மின்னணு மற்றும் தகவல்…

Read More
Technology

5ஜி ஏலம்: எதிர்பார்த்தது 4.3 லட்சம் கோடி! கிடைத்ததோ 1.5 லட்சம் கோடிதான்! முழு விபரம் இதோ!

5ஜி அலைக்கற்றை ஏலம் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக நீடித்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிரடியான துவக்கம்; ஆனால் அடுத்தடுத்து மந்தம்! தங்கு தடையின்றி அதிவேகத்தில் இணைய தொடர்புகளை மேற்கொள்வதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்ட நிலையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.