Technology

PUBG India-வை ப்ளே ஸ்டோரிலிருந்து திடீரென நீக்கிய கூகுள்! என்ன செய்யப்போகிறது Krafton?

பப்ஜி செயலியின் மறு உருவாக்கமான பேட்டில்க்ரௌண்ட்ஸ் மொபைல் இந்தியா செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளன எனத் தகவல் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுவனொருவன், `பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட விடாத’ காரணத்தினால் தன் தாயை சுட்டுக் கொலை செய்ததாக தகவல் வெளியானது. தொடர்புடைய செய்தி: `பப்ஜி விளையாடுவதை தடுப்பாயா?’ – பெற்ற தாயையே சுட்டுக்கொன்ற…

Read More
Technology

சிறந்த பட்ஜெட் மொபைலா Vivo T1X ? டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!

தொடர்ச்சியாக ப்ரீமியம் உள்ளிட்ட விலை உயர்ந்த பிரிவில் மொபைல்களை வெளியிட்டு வந்த விவோ நிறுவனம், நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்ஜெட் பிரிவில் ஒரு மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் தற்போது தயாராக உள்ள அந்த மொபைல் விவோ டி1எக்ஸ் ஆகும். இதன் மிக முக்கியமான டாப் 5 அம்சங்களை காணலாம். 1. 4 அடுக்கு குளிரூட்டும் அமைப்பு: Vivo T1X ஆனது குவால்காம் ஸ்நாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Adreno 610 GPU ஆல்…

Read More
Technology

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதால் இஸ்ரோவிற்கு லாபம் ரூ.2,200 கோடி!

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவியதன் மூலம் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணியை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈட்டியுள்ளது. மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 34 நாடுகளின் 345 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதாவது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.