Technology

சர்ச்சையான ஹிருத்திக் ரோஷன் விளம்பரம்! மன்னிப்பு கேட்ட சொமோட்டோ! என்ன காரணம்?

சமீபத்தில் சொமோட்டோ நிறுவனம் வெளியிட்ட ஹிருத்திக் ரோஷன் நடித்த விளம்பரம் ஒன்று மஹாகாலேஷ்வர் கோயில் பூசாரிகள் உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சொமோட்டோவின் சமீபத்திய விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தோன்றி நடித்திருந்தார். அவ்விளம்பரத்தில் தமக்கு தாலி (Thaali – Food platter) சாப்பிடத் தோன்றியதால் அதை மஹாகல்லில் இருந்து ஆர்டர் செய்ததாக கூறியிருந்தார். இந்த மஹாகல் என்கிற வார்த்தை தங்களது…

Read More
Technology

அதிருப்தியாளர்களை பின்தொடர்ந்து ரீட்வீட் செய்த சவுதி பெண்ணுக்கு 34 வருடம் சிறை தண்டனை!

ட்விட்டரில் அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களை பின்தொடர்ந்து ரீட்வீட் செய்த சவுதியைச் சேர்ந்த பிஹெச்.டி மாணவிக்கு 34 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி பட்டம் பெற்ற 34 வயதான மாணவி சல்மா அல்-ஷெஹாப் 2018-19 காலகட்டத்தில் விடுமுறைக்காக தனது சொந்த நாடான சவுதி அரேபியாவிற்கு திரும்பியிருந்தார். அப்போது சவுதி அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களை ட்விட்டரில் பின்தொடர்ந்து (Follow) அவர்களது பதிவுகளை ரீட்விட் செய்திருந்தார் சல்மா. தனது கணவர் மற்றும் குழந்தைகளை தன்னுடன்…

Read More
Technology

இன்ஸ்டண்ட் லோன் ஆப்கள் மூலம் கடன் – சுமார் ரூ.500 கோடிக்கு மேல் பண மோசடி.!

ரூ.500 கோடிக்கு மேல் செல்போன் கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ரூபாய் 500 கோடிக்கு மேல் உடனடி கடனுதவி செய்வதாக மோசடி செய்தும், மிரட்டி பணம் பறித்தும் வந்த கும்பலை முறியடித்துள்ளது டெல்லி காவல்துறை. இதன் பேரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. செல்போன் ஆப் கடன் செயலிகள் மூலம் உடனடி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.