Technology

வியாழன் கோளில் வளையங்கள், அரோராக்கள்! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட புதிய படங்கள்!

சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட வளையங்கள், அரோராக்களுடன் இருக்கும் வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சக்திவாய்ந்த புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வியாழன் கோளின் புதிய புகைப்படங்களை எடுத்துள்ளது. ஜூலை 27 அன்று எடுக்கப்பட்ட இந்த படங்களின் குறிப்பிட்ட அம்சங்களை தனித்து நிற்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி நாசா வெளியிட்டுள்ளது. இந்த புதிய புகைப்படங்களில் புவியின் வட, தென் துருவங்களில் ஏற்படும் ஒரு அரிய நிகழ்வான “அரோரா” வியாழனிலும்…

Read More
Technology

வாட்டும் வறட்சியை எதிர்கொள்ள செயற்கை மழையை நாடும் சீனா! கைகொடுக்குமா அறிவியல் யுக்தி?

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி, மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த வாரம் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை கடந்ததால், வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்தது. இதனால் மின்சாரத்தை சேமிப்பதற்காக கடந்த வாரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிர் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை…

Read More
Technology

அமெரிக்கா: சிறிய ரக கார்களை ஓட்டும் எலிகள்! எதற்காக? எப்படி சாத்தியமானது?

அமெரிக்காவில் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக எலிகள் சிறிய ரக கார்களை ஓட்டி அசத்துகின்றன. அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் நெகிழி பெட்டிகளை கொண்டு எலிகளுக்காக பிரத்யேக காரை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். காருக்குள் மூன்று செப்புக் கம்பிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பிகளை தொடும் போது கார் முன்னோக்கியும், வலது, இடது புறமாகவும் நகர்ந்து செல்கிறது. இதன் மூலம் எலிகள் இந்த சிறிய ரக கார்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துள்ளனர் கெல்லி லம்பேர்ட் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள். VIDEO: Dr. Kelly…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.