Technology

“இதை முதலில் செய்யுங்க”.. ஐபோன், ஐபேட் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை!

ஐஃபோன், ஐபேட் (Ipad) ஆகியவை மென்பொருள் பாதிப்பை சந்திக்கக்கூடும் என அவற்றின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு தொடர்பான இரண்டு அறிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐஃபோன் 6எஸ் மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் மற்றும் ஐபேட் 5ஆம் தலைமுறை மற்றும் ஐபேட் ப்ரோ (Pro) மாடல்களில் மென்பொருள் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவற்றை ஊடுருவல்காரர்கள் (Hackers) பயன்படுத்தக் கூடும் என்பதால், மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளுமாறு ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

Read More
Technology

டெலிட் செய்த மெசேஜை திரும்பப் பெறும் ‘UNDO’ வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் ‘UNDO DELETE MESSAGE’ என்ற அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாம் டெலிட் செய்த குறுஞ்செய்தியை சில நொடிகளில் திரும்ப பெற முடியும். ஒரு மெசேஜை “Delete For Everyone” வசதியை பயன்படுத்தி நீக்கிவிட்டால் அதை மீண்டும் அனுப்ப இயலாது. இந்த பிரச்சனையை சரிசெய்வதற்காக ‘UNDO DELETE MESSAGE’ என்ற அம்சம் கொண்டுவரப்படவுள்ளது எனவும், தற்போது பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More
Technology

அனைத்து செல்போன்களுக்கும் இனி ஒரே சார்ஜர் – ஆராய நிபுணர் குழு அமைப்பு

அனைத்து விதமான மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜரை பயன்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்ட்ராய்டு போன், ஐபோன், டேப்லேட், லேப்டாப் போன்ற ஒவ்வொரு மின்னணு சாதனத்துக்கும் ஒவ்வொரு சார்ஜரை பயன்படுத்த வேண்டிய சூழல் தற்போது உள்ளது. இதனால் நுகர்வோர்களுக்கு கூடுதல் செலவாவதுடன், மின்னணு கழிவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், அனைத்து வகை மின்னணு சாதனங்களுக்கும் ஒரே வகை சார்ஜரை (டைப் சி) கொண்டுவர மத்திய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.