Technology

சேதமடைந்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி! அறிவியல் செயல்பாடுகள் இடைநிறுத்தம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கியாக கருதப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது. விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின் இதுவரை காணாத ஆதி பிரபஞ்சத்தின் புகைப்படங்களை படம்பிடித்து அனுப்பி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அதன்பின் ஆரோராக்களுடன் கூடிய வியாழன் கோளின் வித்தியாசமான புகைப்படங்களை அனுப்பி திக்குமுக்காடச் செய்தது. இன்னும் பல புகைப்படங்களை புவிக்கு அனுப்ப தனது பணியை மும்முரமாக வேலை…

Read More
Technology

80W அதிவேக சார்ஜிங், 64 MP ரியர் கேமரா! ரியல்மி ஜிடி நியோ 3டியின் டாப் 5 சிறப்பம்சங்கள்

80W அதிவேக சார்ஜிங், Snapdragon 870 SoC உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது Realme GT Neo 3T. வடிவமைப்பின் அடிப்படையில் இந்த மொபைல் அதன் முந்தைய வெர்ஷன்களை போலவே இருந்தாலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மொபைலின் டாப் 5 சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்! 1.கேமரா எப்படி? இந்த மொபைலில் மூன்று பின்புற கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்…

Read More
Technology

வன்முறையை ஊக்குவிப்பதால் பப்ஜி, டிக்டாக்கிற்கு தடை -தாலிபான்களை கேலிசெய்யும் நெட்டிசன்கள்!

பப்ஜி மற்றும் டிக்டோக் போன்ற செயலிகள் வன்முறையை ஊக்குவிப்பதால் அவற்றிற்கு தடை விதிக்கப்போவதாக தாலிபான்கள் எடுத்துள்ள முடிவை நெட்டிசன்கள் கேலிசெய்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பப்ஜி மற்றும் டிக்டாக் போன்ற செயலிகள் பயன்பாட்டிற்கு இன்னும் 90 நாட்களில் தடை விதிக்கப்போவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இரு செயலிகளும் வன்முறையை ஊக்குவிப்பதால் இவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை மற்றும் ஷரியா சட்ட அமலாக்க நிர்வாகத்தின் உறுப்பினர்களை தொலைத்தொடர்பு அமைச்சகம் சந்தித்த பிறகு இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.