Technology

ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை நீங்களே மாற்றம் செய்யலாம் – Step-by-step வழிமுறைகள்

இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகியுள்ளது. 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண்களுடன், பயோமெட்ரிக் தரவுகளைச் சேர்த்து  இந்திய அரசால் வழங்கப்படுகிறது. அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கும், பள்ளி மற்றும் கல்லூரிகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வேலைகளுக்கும் இந்த அடையாள அட்டை அவசியமாகிறது. இத்தனை அவசியமான அடையாள அட்டையில் இருக்கும் 12 இலக்க எண்கள், வாழ்நாள் முழுவதுக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் அதே எண்கள் தான் தொடரும். ஆதார் அட்டையில் என்னென்ன மாற்றங்கள் செய்தாலும் கூட அதிலிருக்கும் எண் மாறாது. வீட்டு முகவரி, செல்போன் எண் மாறும் போது நிச்சயம் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். அதே போல்…

Read More
Technology

ஓலா சாஃப்ட்வேர் குழுக்களில் இருந்து 500 ஊழியர்கள் டிஸ்மிஸ்..? காரணம் என்ன?

ஓலா நிறுவனம் அதன் மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓலா (OLA) நிறுவனம் அதன் செயலி (Application) தொடர்பான மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மின்சார ஸ்கூட்டரான ஓலா எஸ் 1 ப்ரோவின் விற்பனை குறைந்ததை அடுத்து இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணி நீக்க…

Read More
Technology

‘விண்வெளிக்கு செல்ல ஆசையா?’ – ரூ.2.2 கோடி செலவு செய்தால் போதுமாம்! சீனாவின் புது திட்டம்!

விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் துவங்க சீனா திட்டம் தீட்டியிருக்கிறது. பூமியில் சுற்றுலா செல்வதெல்லாம் பழைய கதையாகி விட்டது. விண்வெளிச் சுற்றுலாதான் தற்போதைய தலைமுறையினரின் வாழ்நாள் இலக்காக மாறி வருகிறது. ஸ்பெஸ் எக்ஸ் மாதிரியான தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இதை தனி தொழிலாக மாற்றி வருமானமும் பார்க்கத் துவங்கியிருக்கின்றன. இந்நிலையில் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.