Technology

சுமார் ஒரு மணி நேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை! – பயனர்கள் தவிப்பு

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் சேவை நேற்றிரவு திடீரென முடங்கியது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமின் சேவை நேற்றிரவு சுமார் ஒரு மணிநேரம் துண்டிக்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் திடீரென செயல்படாமல் போனதால் உலகின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் தவிப்புக்கு ஆளாகினர். இதுதொடர்பாக ட்விட்டர் மூலமாக பயனர்கள் புகார் தெரிவித்தனர். இந்தியாவில் இரவு 10.30 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது. இதனை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், சிறிது நேரத்தில் பழுதை சரி செய்தது. மேலும் இன்ஸ்டாகிராம் சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு…

Read More
Technology

இதுவரை காணாத அளவுக்கு! நெப்டியூனின் தெளிவான வளையங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப்!

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெப்டியூன் கோளின் வளையங்களை துல்லியமாக படம்பிடித்து அசத்தியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. பூமியில் இருந்து 4.3 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சூரிய குடும்பத்தின் கடைசி கோளான நெப்டியூன். பனிக்கட்டியால் நிரம்பி ராட்சத கோளாக சூரியனை வலம்வரும் இந்த கோளிற்கு சனியைப் போன்று வளையங்கள் உண்டு. ஆனால் அந்த வளையங்களின் தெளிவான புகைப்படங்கள் இதுவரை நமக்கு கிடைக்காமலேயே இருந்து வந்தது. முதன்முதலாக நெப்டியூன் வளையங்களுடன் இருக்கும் ஒரு…

Read More
Technology

தீ விபத்து குறித்து எச்சரிக்கை விடுத்து 6 பேர் உயிரை காப்பாற்றிய அமேசானின் அலெக்ஸா!

அமெரிக்காவில் தீ விபத்து குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்து 6 பேரின் உயிரை அமேசானின் அலெக்ஸா கருவி காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் 4 பெரியவர்கள், 2 குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பம் வசித்து வந்தது. நள்ளிரவில் வீட்டில் இருந்த அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, இரவு 2 மணியளவில் வீட்டில் திடீரென தீ பிடித்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.